‘சூது கவ்வும்’ படம் இயக்குனர் திருமணம்!

‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களி்ன் இயக்குநர் நலன் குமாரசாமி – சரண்யா திருமணம் இன்று காலை திருச்சியில் வாசவி மஹாலில் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.