சிலை முறைகேடு குறித்து விரைவில் அறிக்கை…பொன் மாணிக்கவேல்

சென்னை:

சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு தொடர்பாக ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் இன்று ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ சிலை செய்வதில் முறைகேடு குறித்து ஆய்வு செய்தேன். இது குறித்து 2 வாரங்களில் அறிக்கை அளிப்பேன்’’ என்றார்.