‘சூரரைப் போற்று’: சண்டிகர் படப்பிடிப்பு நிறைவு…!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சூரரைப் போற்று’.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே எடுக்கப்படுகிறது இப்படம் . ஆனால், வாழ்க்கை வரலாறாக எடுக்கப்படவில்லை என தெளிவுபடுயுள்ளனர்.

நேற்றுடன் (மே 5) சண்டிகரில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.

கார்ட்டூன் கேலரி