‘சூரரை போற்று’ தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியான நிலையில் ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு காட்டுப்பயலே பாடலின் 1 நிமிட வீடியோ வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தொடர்ந்து இந்த பாடல் அடுத்த நாள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் ஆகாசம் , வெய்யோன் சில்லி பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் கிளைமாக்ஸ் பாடலான கையிலே ஆகாசம் பாடலின் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.