சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் 12ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது.

பட ரிலீஸ் தாமதம் ஆனாலும் அவ்வப்போது அப்டேட் வரும் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

அதன்படி சூரரைப் போற்று படத்தில் வரும் நாலு நிமிஷம் பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியானது .

இந்நிலையில் இந்த படத்தின் புதிய ப்ரோமோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.