சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் தீபாவளியன்று வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர் .
‘சூரரைப் போற்று’ படத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துவிட்டது. இதனால் உற்சாகமாக படத்தின் வெளியீட்டுப் பணிகளைத் தொடங்கிவிட்டது படக்குழு.

ஏற்கனவே ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.