கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்….!

ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சென்ற வருடம் விஷாகனை திருமணம் செய்தார். இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விஷாகனின் பிறந்தநாளை மகன் வேத்-துடன் எளிமையான முறையில் கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் போட்டோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

https://twitter.com/soundaryaarajni/status/1278238604582481920

நன்றி நீங்கள் நீங்களாக இருப்பதற்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் என்று பதிவு செய்துள்ளார். சௌந்தர்யாவின் இந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.