Random image

ராஜ்நாத்சிங் தலைமையில் தென்மாநில முதல்வர்கள் கூட்டம்: ஓபிஎஸ் பங்கேற்பு

பெங்களூரு:

ர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று தென்மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழகம் சார்பாக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கிறார்.

நாட்டின் பாதுகாப்பு உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தென்மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது

தஇந்த கூட்டத்தில் கர்நாடகம், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கான, புதுச்சேரி மாநில முதல்வர்கள் கலந்துகொள்கிறார்கள்.

தமிழகத்திலிருந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.