தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் உத்தரவு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக இது குறித்து அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

முதல்வர் எடப்பாடி ஆட்சி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கவர்னருக்கு கடிதம் அளித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருப்பதாக தினகரன் ஆதரவு தரப்பு தெரிவித்துள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட  எம்.எல்.ஏக்களின் பட்டியல்:

You may have missed