கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 45 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை! விஜயபாஸ்கர்

சென்னை:  தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 45 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக, தமிழக சுகாதாரத்துறைஅமைச்ச்ர விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5,24,420 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல பலி எண்ணிக்கையும்   8618 ஆக அதிகரித்து உள்ளது.    இதுவரை 4,70,192 பேர் குணம் அடைந்துள்ள நிலையில்,   46,610 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில், இதுவரை  கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 45 ஆயிரம் குழந்தை களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,