தினகரன் பேட்டியின் முக்கிய அம்சங்கள்

சென்னை

ர் கே நகர் இடைத் தேர்தல் முடிவை ஒட்டி டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார்.

அதில் காணப்படும் முக்கிய அம்சங்கள் இதோ:

” ஆர் கே நகர் மக்கள் மாபெரும் தந்திருக்கிறார்கள்

4 மாதத்துக்கு முன்னர் சொன்னது நடந்துள்ளது

7.5 கோடி மக்களின் மனநிலை பிரதிபலிக்கப்பட்டுள்ளது

புரட்சி தலைவர், அம்மாவிடம் இருந்தால்தான் இரட்டை இலைக்கு மதிப்பு கட்சி சின்னம்

பெயர் யாரிடம் இருக்கிறது என்பது முக்கியமல்ல மக்கள் யார் பக்கம் என்பதே முக்கியம்

ஆர்.கே.நகரில் அம்மாவுக்கு அடுத்த உறுப்பினராக ஆகியுள்ளது மகிழ்ச்சி

இன்னும் 3 மாதங்களில் இந்த ஆட்சி நிச்சயம் கவிழ்ந்து விடும்”

ஆகிய கருத்துக்களை தனது பேட்டியில் கூறி உள்ளார்.