ஆன்மீக அரசியல்? ரஜினி விளக்கம்

சென்னை,

ரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள ரஜினி, ஆன்மிக அரசியலை கையிலெடுப்பாக கூறி இருக்கிறார்.

இது பலவாறாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ரஜினி பாஜகவுடன் இணைந்து செயல்படுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தான் கூறிய ஆன்மீக அரசியல் என்றால் என்ன? என்று ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ஆன்மீக அரசியல் என்பது தர்மமான, நியாயமான அரசியல் என்று கூறினார்.

மேலும், வாழ்த்து தெரிவித்து கொண்ட கமலுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.