அலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்!

நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் Ezhumalai Venkatesan முகநூல் பதிவு

இலங்கை கண்டியில ஒரு விழா., அலங்காரத்தோட ஒரு யானை அணிவகுப்புல கலந்துகிச்சி. அப்போ திடீர்னு மயங்கி விழுந்திடிச்சி..

அலங்கார துணிகளை எடுத்துட்டு பார்த்தா, எல்லாருக் கும் தலை சுத்திடிச்சி.. திகிரின்னு பேர் கொண்ட அந்த 70 வயசு பெண் யானை, எலும்பும் தோலுமா இருந்ததுதான் அதிர்ச்சிக்கு காரணம்..

அடப்பாவிகளா இப்படியாடா யானையை கொடுமைப் படுத்துவீங்கன்னு உலகமே தலையில் அடிச்சிகிது. விழுந்த யானை மரணத்தோடு போராடிக்கிட்டு இருக்கு.

சம்பவம் நடந்து நாலஞ்சி நாளாகி, நேத்துதான் கவர்மென்ட் ஜெர்க்காயி, என்கொயரிக்கு ஆர்டர் போட்டிருக்கு

கார்ட்டூன் கேலரி