இலங்கையில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

கொழும்பு,

நேற்று இரவு மரணம் அடைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்க உள்பட பல நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகிறது.

srilanka

இலங்கையின் வடக்கு மாகான சபை இன்ற மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தி ஒத்தி வைக்கப்பட்டது.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கையில் வடக்கு மாகாண சபை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

You may have missed