நடிகை ஶ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ….!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் ஶ்ரீதேவி விஜயகுமார்.

தித்திக்குதே, பிரியமான தோழி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் திருமணத்துக்கு பிறகு இவர் நடிப்பதில் இருந்து ஒதுங்கினார்.

இந்நிலையில் நடிகை ஶ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ரீசன்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தனது மகள் ரூபிக்காவின் 4-வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய அவர், அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது .

You may have missed