ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக  பாலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா அறிவித்துள்ளார்.

தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி, தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களிலும் கோலோச்சியவர் ஸ்ரீதேவி.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக உயிர் இழந்தார். அவரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப் படம் எடுக்க அவரின் கணவர் போனி கபூர் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்த படத்தில் ஸ்ரீதேவியாக வித்யா பாலனை நடிக்க வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.