ஸ்ரீபெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுகவின் டி ஆர் பாலு கிட்டத்தட்ட 1.9 லட்சம் ஓட்டுக்கள் முன்னிலையில் உள்ளார்.

டி ஆர் பாலு – திமுக – 294240

வைத்திலிங்கம் – பாமக – 100749

மகேந்திரன் – நாம் தமிழர் – 32560

ஸ்ரீதர் – மநீம – 47305

நாராயணன் – அமமுக – 16842