வைரலாகும் நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகாவின் புகைப்படம்…..!

70களில் துவங்கி 80கள் வரை தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருப்பவர் ஸ்ரீப்ரியா.

 

அதன் பிறகு 1988ல் நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு சினேகா என்கிற மகளும், நாக் அஸ்வின் என்கிற மகனும் உள்ளனர்.

தற்போது ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகாவின் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகிறது. அவரும் சினிமாவில் நடிக்க வருகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.