ஸ்ருதி மீண்டும் ஒரு வெளிநாட்டவரை காதலிக்கிறாரா….?

 

தமிழ், தெலுங்கு, இந்தி என வலம் வரும் ஸ்ருதி ஹாஸன் லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலை காதலித்து வந்தார் .பின்னர் எதோ கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து விட்டனர் .

காதல் முறிவுக்கு பிறகு ஸ்ருதி படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் மும்பையில் உள்ள லோகந்த்வாலா பகுதியில் வெளிநாட்டு நபர் ஒருவருடன் ஸ்ருதி ஹாஸன் சென்றுள்ளார். சினிமா புகைப்படக் கலைஞர்கள் ஸ்ருதியை அடையாளம் கண்டு புகைப்படம் எடுக்கத் துவங்கியுள்ளனர் .

ஸ்ருதியை புகைப்படம் எடுத்தவர்கள் அவருடன் இருக்கும் வெளிநாட்டவர் அவரின் காதலர் என்று தெரிவித்துள்ளனர்.