வைரலாகும் ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புதிய வீடியோ…..!

--

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன்.

இன்றுடன் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கி 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.இந்த 11 ஆண்டுகளில் தமிழ்,தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

11 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து ஸ்ருதிஹாசன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ள அவர் மேலும் இந்த பயணம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.இவ்வளவு நாளாக தனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி என்று தெரிவித்தார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.