கோவை மாணவி குடும்பத்துக்கு ஸ்டாலின் இரங்கல்

சென்னை :

கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் மாணவி யோகேஸ்வரி பலியானார்.

மாணவியின் குடும்பத்துக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பயிற்சியின் போது போதிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றாதது வேதனையளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.