முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் சரி வர மாட்டார்….செல்லூர்ராஜூ

மதுரை:

வைகோ திமுக.வுக்கு சென்றதால் விஜயகாந்திற்கு ஏற்பட்ட நிலை தான் ஸ்டாலினுக்கும் ஏற்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.


மதுரையில் மே தின பொதுக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர்ராஜூ பேசுகையில், ‘‘அதிமுக.வின் ஒரே எதிரி திமுக தான். வைகோ திமுக.வுக்கு சென்றதால் விஜயகாந்திற்கு ஏற்பட்ட நிலை தான் ஸ்டாலினுக்கும் ஏற்படும்.

முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் சரிப்பட்டு வர மாட்டார். அடுதுது உதயநிதி வந்துவிட்டார்’’ என்றார்.