விழுப்புரத்தில் இன்றும் நாளையும் ஸ்டாலின் பிரசாரம்

vil1

 

சென்னை : திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் இன்று, விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். விழுப்புரத்தில் இன்றும் நாளையும் அவர் வேன் மூலம் பிரசாரம் செய்ய உள்ளார்.