தனித்திருப்போம்! விழித்திருப்போம்! ஸ்டாலின் விழிப்புணர்வு உரை – வீடியோ

சென்னை:

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும்  21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று உள்ளார்.

மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், எதையும் எதிர்கொள்ளும் வல்லமை நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் அறிவியலுக்கும் உண்டு! தனித்திருப்போம்! விழித்திருப்போம்!  என்று எழுச்சி உரை ஆற்றி உள்ளார்…

அந்த வீடியோ…