வாக்குப்பதிவை நிறுத்தக்கோரி போராட்டம்

--

download (1)

தேனி மாவட்டம் போடியில் வாக்கு பதிவு இயந்திரத்தை இரவு நேரத்தில் பயன்படுத்தியதால் தேர்தலை நிறுத்த கோரி,  அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் வாக்கு சாவடி மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினாரகள்.

ஆனாலும் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தலை நிறுத்த வலியுறுத்தி போராட்டம் நடந்துவருகிறது.