சென்னை:

புதிய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாஸ் மூலம் மாணவ,மாணவிகள் பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்படுகின்றன.

இந்நிலையில், புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாஸிலேயே மாணவ, மாணவிகள் பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.