கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட மாணவர்கள்  நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு

ஜா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இன்னும் பல இடங்களில் இயல்புநிலை திரும்பவில்லை. பல இடங்களில் இன்னமும் மின்சார வசதி கிடைக்கவில்லை.

ஆகவே தன்னார்வலர்கள் சிலர் இணைந்து மாணவர்களுக்கு இணையம் மூலம் நீட்  தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

மாணவர்கள் 30/11/2018 –க்குள் கீழ்கண்ட மையங்களை அணுகி காலை 9 மணியிலிருந்து 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவர்களில், கீழ்க்கண்ட பிரிவு மாணவர்கள் முற்றிலும் இலவசமாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணம் உட்பட எந்தவித கட்டணமும் அவர்கள் செலுத்தவேண்டியதில்லை.

பத்தாம் வகுப்பில் (500க்கு) 450  மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள், (SC/ST பிரிவு மாணவர்கள். 400 மதிப்பெண்கள்)

மாற்று திறனாளிகள்

தாய், தந்தையை இழந்த   அல்லது இருவரில் ஒருவரை இழந்த மாணவ/மாணவிகள்

 

கட்டணமின்றி விண்ணப்பிக்கும் உதவி மையங்கள்

1. தஞ்சை டிஜிட்டல் ஜெராக்ஸ்

84 சி, கோர்ட் ரோடு

ஆற்றுப்பாலம்

தஞ்சாவூர்

 

2. சி.எஸ்.சி. கம்ப்யூட்டர் மையம்

எஸ்.கே.பி காம்ளக்ஸ்

ஐசிஐசிஐ வங்கி எதிரில்

பட்டுக்கோட்டை

 

மாணவ/மாணவிகள் NEET தேர்விற்கு விண்ணபிக்க வரும்பொழுது உரிய சான்றுகளையும் கொண்டுவர வேண்டும்.

 

மேலும் சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு கீழ்காணும் அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

1. அருள்ராஜன். வீ – 9789000141

மாவட்ட தொடுவானம்

ஒருங்கிணைப்பாளர்

 

2. திரு. திருவேல் – 8870760558

தன்னார்வலர்

பட்டுக்கோட்டை உதவி மையம்

 

3. திரு. ஜாவிட் – 9976147435

தன்னார்வலர்

தஞ்சாவூர் உதவி மையம்