சுரேஷை அடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் சுச்சி….!

 

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் தீபாவளி என்பதால் எவிக்ஷன் இல்லை என்று கமல் அறிவித்தார்.

அதற்கு முந்தைய வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று பலரும் குழம்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வாரம் வைர்ல்கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த சுசித்ரா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது .