சோம் இந்த போட்டியாளரை காதலிக்கிறார்’…சுசித்ரா கொளுத்தி போட்ட பட்டாசு….!

நேற்றைய தினம் சுசித்ரா சனமிடம் பேசும்போது, பாலாஜி ஷிவானி காதலிக்கிறார்களா? என்பது போல் கேட்டு கொண்டிருந்தார். அதன் பின்பு இந்த வீட்டில் இன்னொரு காதலும் இருக்கிறது. சோம் சம்யுக்தாவை காதலிக்கிறார் என்று உறுதியாகி சொன்னார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பிக்பாஸ் வீட்டில் பண்டிகைக்கு பஞ்சமே இல்லை எனலாம் . இனிப்பு, பட்டாசுகள், புத்தாடை என அனைத்தையும் அவர்கள் அலைந்து, திரிந்து பர்சேஸ் பண்ண வேண்டிய அவசியமே இல்லாமல் பிக்பாஸ் அனுப்பி வைத்து விட்டார். பத்தாதற்கு விதவிதமாக சமைத்தும் அனுப்பி விட்டார்.