சூரரைப்போற்று படத்துக்குப் பின் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி முடித்திருக்கிறார் சுதா கொங்கரா.
சூரரைப்போற்று படத்துக்குப் பின் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி முடித்திருக்கிறார் சுதா கொங்கரா. அவருடன் வெற்றிமாறன், விக்னேஷ் சிவன், கவுதம் மேனன் உள்ளிட்டோர் ஆணவக்கொலைக்கான தொகுப்பாக ஆந்தாலஜி படம் ஒன்றை இயக்கியுள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கியிருக்கும் வெப் சீரிஸில் காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் தொடரின் படப்பிடிப்பு பழனிக்கு அருகில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தொடர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது