நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உங்களுடைய  பிறந்த நட்சத்திர ஸ்தலம்

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்

(1) அஸ்வினி – முக்கிய ஸ்தலம் கூத்தனூர் மற்ற தலங்கள் – ஸ்ரீரங்கம்/திருத்துறைபூண்டி/ கொல்லிமலை

(2) பரணி – முக்கிய ஸ்தலம் – நல்லாடை மற்ற தலங்கள் – திருநெல்லிக்கா/ கீழப்பறையார்/பழனி பட்டீஸ்வரம்/திருத்தங்கல்/ திருவாஞ்சியம்

(3) கார்த்திகை – முக்கிய ஸ்தலம் – கஞ்சனகரம் மற்ற தலங்கள் – காஞ்சிபுரம்/திருப்புகலூர்/  கீரனூர்/திருச்செந்தூர்/திருவொற்றியூர்/ கானாட்டுமுள்ளூர்

(4) ரோஹிணி – முக்கிய ஸ்தலம் – திருக்கண் ணமங்கை | மற்ற தலங்கள் – காஞ்சிபுரம்/ திருவானைக்கோவில்/ஜம்பை/கழுகுமலை/ செம்பாக்கம்/கொரட்டூர்/நெல்லிச்சேரி/ மன்னார்குடி/பெருமாள் அகரம்/திருவரங்கம்/ திருக்கண்ணபுரம்/திருக்கண்ணங்குடி

(5) மிருகசீரிடம் – முக்கிய ஸ்தலம் – எண்கண மற்ற தலங்கள் – அம்பர் மாகாளம்/ஓசூர்/  முசிறி/தாழமங்கை

(6) திருவாதிரை – முக்கிய ஸ்தலம் – சேங்காலிபுரம் | மற்ற தலங்கள் – சிதம்பரம்/ அதிராம் பட்டினம்

(7) புனர்பூசம் – முக்கிய ஸ்தலம் – சீர்காழி மற்ற தலங்கள் – பழைய வாணியம்பாடி/ திருவள்ளூர்/திருநெல்வேலி/திருப்பாசூர்/ திருவெண்ணெய்நல்லூர்

(8) பூசம் – முக்கிய ஸ்தலம் – திருச்சேறை  மற்ற தலங்கள் – விளங்குளம்/ஒழுந்தியாபட்டு/ ஆவூர்/கோனேரிராஜபுரம்/பரிதிநியமம்/ திருச்சுழி/அழகர் கோயில்

(9) ஆயில்யம் – முக்கிய ஸ்தலம் – திருப்புறம்  பியம் | மற்ற தலங்கள் – திருந்துதேவன்குடி/ நண்டான் கோயில்/சங்கரன்கோயில்/ திருப்புனவாசல்/ புள்ளபூதக்குடி/ திருவிடந்தை

(10) மகம் – முக்கிய ஸ்தலம் – திருவெண்காடு மற்ற தலங்கள் – திருக்கச்சூர்/திருவரத்துறை/ கீழப்பழுவூர்/ஆலம்பொழில்/அன்பில்/ திருவாலங்காடு

(11) பூரம் – முக்கிய ஸ்தலம் – தலைசங்காடு மற்ற தலங்கள் – நாலூர்/கஞ்சனூர்/திருவரங்குளம்/புரசைவாக்கம்

(12) உத்திரம் – முக்கிய ஸ்தலம் – கரவீரம் மற்ற தலங்கள் – காஞ்சிபுரம்/திருவக்கரை/  செய்யூர்/கூவத்தூர்/மயிலாடுதுறை/ இடையாற்றுமங்கலம்

(13) ஹஸ்தம் – முக்கிய ஸ்தலம் – கோமல் மற்ற தலங்கள் – தர்மபுரி/செய்யாறு/ புவனகிரி/ஏமப்பூர்/எழிலூர்/திருவாதவூர்/ திருவேற்காடு

(14) சித்திரை – முக்கிய ஸ்தலம் – திருவையாறு மற்ற தலங்கள் – அண்ணன்கோயில்/ தாடிக்கொம்பு/திருநாரயணபுரம்/நாச்சியார் கோயில்/திருவல்லம்/திருவக்கரை/  திருக்கோயிலூர்/திருமாற்பேறு

(15) சுவாதி – முக்கிய ஸ்தலம் திருவிடைமருதூர் | மற்ற தலங்கள் – திருப்புடைமருதூர்/ பெரியதிருக்கோணம்/கடத்தூர்/ பிள்ளையார் பட்டி/நயினார் கோயில்/ஸ்ரீரங்கம்

(16) விசாகம் – முக்கிய ஸ்தலம் – கபிஸ்தலம் மற்ற தலங்கள் – திருமலைக்கோயில்/ அத்தாளநல்லூர்/ தீயத்தூர்/திருநன்றியூர்/ நத்தம்

(17) அனுஷம் – முக்கிய ஸ்தலம் – நாச்சியார் கோயில் | மற்ற தலங்கள் – திருவொற்றியூர்/ திருவண்ணாமலை/திருப்புனவாசல்/ திருக்கண்ணமங்கை/நீடூர்/திருநன்றியூர்

(18) கேட்டை – முக்கிய ஸ்தலம் – வழுவூர் மற்ற தலங்கள் – பிச்சாண்டார் கோயில்/  பசுபதி கோயில்/பல்லடம்/திருப்பராய்த்துறை

(19) மூலம் – முக்கிய ஸ்தலம் – மயிலாடுதுறை மற்ற தலங்கள் – மாந்துறை/ஆச்சாள்புரம்/ பாமணி/கோயிலூர்/குலசேகரப்பட்டினம்/ பொழிச்சலூர்/

(20) பூராடம் – முக்கிய ஸ்தலம் – கடுவெளி மற்ற தலங்கள் – நகர்/சிதம்பரம்/இரும்பை மகாகாளம்

 (21) உத்திராடம் – முக்கிய ஸ்தலம் – இன்னம்பூர்மற்ற தலங்கள் – கோயம்பேடு/காங்கேய நல்லூர்/பேளூர்/கீழ்பூங்குடி/திருப்பூவனூர்/ திருக்கடிக்குளம்/திருப்பூவனம்/ திருக்கோஷ்டியூர்/திருக்குற்றாலம்

(22) திருவோணம் – முக்கிய ஸ்தலம் – திருவி டைமருதூர் | மற்ற தலங்கள் – ராஜேந்திரப் பட்டினம்/திருமுல்லைவாயில்/திருப்பாற்கடல்/

(23) அவிட்டம் – முக்கிய ஸ்தலம் – திருபூந்துருத்தி | மற்ற தலங்கள் – விருதாச்சலம்/ திருவான்மியூர்/திருக்காட்டுப்பள்ளி/ திருகொள்ளிக்காடு/திருமறைக்காடு/  கொடுமுடி

( 24) சதயம் – முக்கிய ஸ்தலம் – திருப்புகலூர் மற்ற தலங்கள் – கடம்பனூர் கோயில்/  கடம்பனூர்/ஆதி கடம்பனூர்/இளங்கடம்பனூர்/ வாழிக்கடம்பனூர்/பெருங்கடம்பனூர்/கடம்பர் கோயில்/மேலக்கடம்பூர்/ பிச்சாண்டார் கோயில்/மதுரை

(25) பூரட்டாதி – முக்கிய ஸ்தலம் – திருக்குவளை மற்ற தலங்கள் – ரெங்கநாதபுரம்

(26) உத்திரட்டாதி – முக்கிய ஸ்தலம் –  திருநாங்கூர் |மற்ற தலங்கள் – தீயாத்தூர்/ வைத்தீஸ்வரன் கோயில்

( 27) ரேவதி – முக்கிய ஸ்தலம் – இலுப்பைப்பட்டு | மற்ற தலங்கள் – காருகுடி/இரும்பை மாகாளம்/திருச்செங்கோடு