தனுஷின் அடுத்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்…!
We are happy to announce @dhanushkraja’s #D44BySunPictures pic.twitter.com/gU5yrcedvd
— Sun Pictures (@sunpictures) December 15, 2019
தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷின் 44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பினை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.