ஐ பி எல் 2018 : மும்பையை வீழ்த்திய ஐதராபாத் அணி !

 

தராபாத்

பில் 2018ன் தொடரில் நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்ற 7 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி வெற்றி கொண்டது.

நேற்று ஐதராபாத் நகரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.   மும்பை அணி பேட்டிங் செய்தனர்.    இரு அணிகளும் அபாரமாக விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக 148 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.    கடும் போட்டி ஆட்டத்துக்கு இடையே கடைசி பந்தில் பில்லி ஸ்டான்லி 4 ரன்கள் அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணிக்கு வெற்றியை தந்தார்.

3 thoughts on “ஐ பி எல் 2018 : மும்பையை வீழ்த்திய ஐதராபாத் அணி !

Leave a Reply

Your email address will not be published.

You may have missed