தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் பிராண்டு அம்பாஸ்டராக சுனில் ஷெட்டி நியமனம்…!

1990-களில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த சுனில் ஷெட்டி, தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் பிராண்டு அம்பாஸ்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டில் வெளியான 12-பி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்நிலையில் இவர் தற்போது தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் பிராண்டு அம்பாஸ்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.