கொரோனா லாக் டவுன் ஓவியத்தை முடிக்க 40 நாள் ஆனதாம் ; சொல்கிறார் சன்னி லியோன்….!

--

கொரோனா லாக்டவுன் காரணமாக தனது கணவர் மற்றும் குழந்தைகள் உடன் வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறார் நடிகை சன்னி லியோன்.

கடந்த ஒரு மாதமாக ஒரு ஓவியத்தை வரைந்து வருவதாக அதன் புகைப்படங்ளை சிலவற்றை வெளியிட்டிருந்தார் சன்னி லியோன்.

கொரோனா லாக்டவுன் காரணமாக தனது கணவர் மற்றும் குழந்தைகள் உடன் வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறார் நடிகை சன்னி லியோன்.

கடந்த ஒரு மாதமாக ஒரு ஓவியத்தை வரைந்து வருவதாக அதன் புகைப்படங்ளை சிலவற்றை வெளியிட்டிருந்தார் சன்னி லியோன்.அந்த போட்டோவுக்கு தற்போது வரை கிட்டத்தட்ட 6.5 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

என்னுடைய லாக்டவுன் ஓவியத்தை. முடிக்க எனக்கு 40 நாட்கள் ஆனது. அதற்கு ‘broken glass’ என பெயர் வைத்துள்ளேன் என பதிவிட்டுள்ளார் .