சூப்பர் சிங்கர் வெற்றி வாகை சூடியவர் மூக்குத்தி முருகன்…!

விஜய் தொலைக்காட்சியில் சுமார் 10 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.16 வயதுக்கு மேல் இருப்பவர்கள் சீனியர் பிரிவிலும்,16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஜூனியரிலும் கலந்து கொண்டு வருகின்றனர்.

தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று கிராண்ட் பின்னாலே நடந்தது .

இந்நிலையில் இதில் வெற்றி பெற்றவர் மூக்குத்தி முருகன்,

முதல் ரன்னர் அப் கவுதம்

இரண்டாவது ரன்னர் அப் சாம் விஷால் மற்றும் புன்யா வெற்றி பெற்றுள்ளார்கள் .

சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் வின்னராகும் அதிர்ஷ்டசாலிக்கு அனிருத் தனது இசையில் பாட வாய்ப்பு தருவதாகக் கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி