குழந்தை திருமணம்….மாநில அரசுகள் விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி:

குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தை மாநில அரசுகள் முறையாக அமல்படுத்தப்படுத்தவில்லை என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘‘குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் அமலாக்கம் தொடர்பாக அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.