கேரளாவில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படும் ‘சுறா’…………!

விஜய் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த படம் சுறா. எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் விஜய்யின் 50வது படமாக வெளியான இத்திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு செய்யவுள்ளதை அடுத்து கேரள ரசிகர்கள் இத்திரைப்படத்தை மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் மிக அதிகம். கேரளாவை சேர்ந்த கொள்ளம் நண்பன்ஸ் என்ற விஜய் ரசிகர் மன்றத்தினர் சுறா திரைப்படத்தை ஜன.26 அன்று காலை ரீ-ரிலீஸ் செய்கின்றனர்.

காலை 8 மணிக்கு இந்த காட்சி போடப்படவுள்ளது. அதற்கு ரசிகர்களிடம் வரவேற்பும் கிடைத்துள்ளது. அதற்காக டிக்கெட்டுகள் பிரிண்ட் செய்து தயாராக உள்ளது .

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-