திகில், காமெடி வெப் சீரியலில் நடிக்க வரும் வடிவேலு..

மந்தா, நித்யாமேனன் போன்ற பிரபல நடிகைகள் வெப் சீரீஸ்களில் நடிக்கின் றனர். இன்னும் பல நடிகைக்கள் நடிகா ஆயத்தமாகி வருகின்றனர், ஆனால் ஹீரோக்கள் யாரும் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. இதற்கி டையில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடிக்கிடக்கும் நிலை யில் புதிய படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகி வருகிறது.

 


கடந்த இரண்டு வருட மாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கி றார். இந்நிலையில் கமல்ஹாசன் நடித்து இயக்கும் ’தலைவன் இருக்கிறான்’ படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகவிருப்பதாக வடிவேலு கூறினார். அதேசமயம் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவிருந்தார் சுராஜ். இவர் இயக்கிய தலைநகரம், மருதமலை படங்களில் வடிவேலு நடித்த காமெடிகாட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டன. சினிமா படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரி யாத நிலையில் தான் நடிக்கவுள்ள படத்தை வெப் சீரிஸாக இயக்கும்படி சுராஜிடம் வடிவேலு கூறியதை அடுத்து அவரும் அதனை 9 எபிசோட்களாக இயக்க முடிவு செய்து அதற்கேற்ப ஸ்கிரிப்ட்டை மாறி அமைத்து வருகிறாராம்