இன்ஸ்டாகிராமில் இணைந்தார் நடிகர் சூர்யா…..!

--

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா.

இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து.வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சூர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். அவரது கணக்கை இதுவரை 668k அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

நடிகர் கார்த்தி, சகோதரி பிருந்தா, 2டி நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர பாண்டியன் என நான்கு இன்ஸ்டாகிராம் கணக்குகளை சூர்யா பின் தொடர்கிறார்கள்.

You may have missed