[embedyt] https://www.youtube.com/watch?v=iNp5f1FShE4[/embedyt]

இயக்குனர் சுசீந்திரன் தற்போது ‘சாம்பியன்’ என்ற படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.

கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது .

வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் மூன்றாவது ஸ்போர்ட்ஸ் திரைப்படம் இது .

இத்திரைப்படத்தில் ரோஷன் என்ற புதுதுமுக ஹீரோ அறிமுகமாகிறார். அஞ்சாதே நரேன், ஜி.கே.ரெட்டி, ஜெயப்பிரகாஷ் இவர்களுடன் மிருணாளினி ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர் .