ஐஸ்வர்யாராய். சுஷாந்த் சிங் மேனேஜர் 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை.. நடிகர்களுக்கும் வேலை பார்த்தவர்..

நடிகை ஐஸ்வர்யாராய். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், வருண் சர்மா போன்றவர்களிடம் மேனேஜராக பணிபுரிந்தவர் திஷா சலைன். இவர் மும்பை மாலட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.


நேற்று மாலை அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடியிலிருந்து திடீரென்று குதித்து தற்கொலை செய்து கொண்டார். ரத்த வெள்ளத் திலிருந்த அவரை உடனடியாக அங்கிருந்த வர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் திஷா ஏற்கனவே இறந்துவிட்ட தாக டாக்டர்கள் தெரிவித்தனர். திஷா மாடியிலி ருத்து குதித்தபோது அவரது வருங்கால கணவர் உடனிருந்தார். திஷா தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விவரம் தெரியவில்லை.