மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு  இன்று சிறுநீரக ஆபரேஷன்

--

டில்லி:

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இருக்கிறது.

சிறுநீரக கோளாறு காரணமாக, வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.