பாஜகவை கிண்டல் செய்யும் “பாஜக” எஸ்.வி. சேகர்

 

a

 

பிரபல நகைச்சுவை நாயகனான, எஸ்.வி. சேகர், நிஜத்திலும் மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர். தன் மனதிற்கு சரி என பட்டதை வெளிப்படுத்த தயங்காதவர்.

தற்போது பா.ஜ.கவில் இருக்கும் அவர் அக் கட்சின் சமீபத்திய தோல்வி குறித்து தனது முகநூல் பக்கத்தில் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

அந்த பதிவில் எஸ்.வி. சேகர் குறிப்பிட்டுள்ளதாவது:

“எங்களுடைய 50 லட்சம் மிஸ்டுகால் உறுப்பினர்களை நாங்கள் ஏற்கனவே தொடர்பு கொண்டுவிட்டோம். நேற்று புதிய தலைமுறையில் (பா.ஜ.க.வின்) Aseervatham Achary பேட்டி…

# ஏங்க நமக்கு ஓட்டுப்போட்ட ( நடு நிலை வாக்காளர்களையும் சேர்த்து)12.26 லட்சம் பேரைத் தவிர்த்து பாக்கி 37.74 லட்சம் plus உறுப்பினர்கள் எங்கே!!!!!!

கேரளா இல்லை அஸ்ஸாம் போயிட்டாங்களா?”

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: BJP party, election 2016, SV Shekhar, Tease, எஸ்.வி. சேகர், கிண்டல். பா.ஜ.க., தேர்தல் 2016
-=-