பாரிஸ்

ரு பெண்ணுக்கு முகக்கவசத்தை சரியாக அணிய ஒரு அன்னப்பறவை கற்றுத் தரும் வீடியோ வைரலாகி வருகிறது.

உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முகக் கவசம் அணிவது அவசியமாகி உள்ளது.

பல இடங்களிலும் முகக் கவசம் அணியாதோருக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

பிரான்ஸ் நாட்டில் ஒரு விலங்கியல் காட்சி சாலையில் ஒரு அன்னப்பறவை வசித்து வருகிறது.

அந்த அன்னப்பறவையை காண வந்த பெண் முகக் கவசத்தை வாய் மற்றும் மூக்கை மூடும்படி சரியாக அணியவில்லை.

அன்னப்பறவை அந்தப் பெண்ணின் முகக் கவசத்தை இழுத்து சரியாக்கி விட்டுள்ளது.

இந்த நிகழ்வு வீடியோஆக்கப்பட்டு வைரலாகி  வருகிறது.

[youtube https://www.youtube.com/watch?v=ZQn4mu87sqE]