சுவாதி கொலைக் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு
சென்னை:
சுவாதி கொலை குறித்து இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த முதல்வர் ஜெயலலிதா, இன்று மதியம் சென்னை காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரனை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்தார்.