ஃபிஃபா 2018: கால் இறுதி போட்டிக்கு ஸ்வீடன் தகுதி

மாஸ்கோ:

ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து தொடர் ஃபிஃபா 2018 போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ‘ரவுண்ட்-16’ போட்டியில் ஸ்வீடன், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

இதில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை ஸ்வீடன் வீழ்த்தியது. இதன் மூலம் சுவிட்சர்லாந்து கால் இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஸ்வீடன் வீரர் எமில் போர்ஸ்பெர்க் 66வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.