அஞ்சலி

ராகுல் பிறந்த நாளான இன்று வீர மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுகோள்

புதுடெல்லி: ராகுல் பிறந்த நாளான இன்று  வீர மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்…

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவு: அதிமுக புகழஞ்சலி

சென்னை: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்  திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத மூத்த அரசியல்வாதி; என அவரது மறைவுக்கு அதிமுக  புகழஞ்சலி…

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி!

சென்னை: மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்  உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது  இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு…

தரமணி படத்தின் இசையை ரஜினிகாந்த் வெளியிட்டார்

வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தரமணி படத்தின் பாடல்களை இன்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். சூப்பர்ஸ்டார்…

ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பொதுக்குழுவிற்கு கிளம்பிய அதிமுக பிரமுகர்கள்!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு இன்று காலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில்…

ஜெயலலிதா சமாதி: அஞ்சலி செலுத்த வருவோருக்கு இலவச உணவு!

சென்னை, ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த வருவோருக்கு இலவச உணவு, தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கி அதிமுக தொண்டர்கள் உதவி வருகின்றனர்….

ஜெ., நினைவிடத்தில் அண்ணன் மகள் தீபா, இரு நாட்களுக்குப் பிறகு பாலூற்றி அஞ்சலி

மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது அண்ணன் மகள் தீபா, அங்கு வந்தார். அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. பிறகு…

அஞ்சலி செலுத்த வராத விகரம்? சிலர் விமர்சனம்! – விக்ரம் விளக்கம்

நேற்று தமிழக முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இறந்ததால் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது…

ஜெ. அஞ்சலிக்கு வருகை: மோடிக்கு ஒரு பகிரங்க கடிதம்

நெட்டிசன்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி விசிட் குறித்து சமூகவலைதளங்களில் ஒரு…

ஜெயலலிதா உடல் அருகே சிரிப்புடன் செல்ஃபி? கருணாஸூக்கு குவியும் கண்டனம்

  நெட்டிசன்: தனக்கு வாழ்வு கொடுத்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில், புன்சிரிப்புடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்ததாக நடிகரும்…