உத்தரப்பிரதேச மாநிலங்களவை தேர்தல் : 5 பகுஜன் சமாஜ் எம் எல் ஏக்கள் பல்டி
லக்னோ உத்தரப்பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலில் 5 பகுஜன் சமாஜ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் திரும்ப பெற்றுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் 10 மாநிலங்களவை உறுப்பினர்…