அதிகாரி

ஐபிஎஸ் அதிகாரி மீது குற்றம் சாட்டிய தொழிலதிபர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழப்பு

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரி மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். உத்திரப்பிரதேச தொழிலதிபர்…

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்

புதுடெல்லி: பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா…

தூய்மை பணியில் ஈடுபடுபவர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்து உதவிய ரயில்வே அதிகாரி…

சென்னை: தூய்மை பணியில் ஈடுபடுபவர்கள் நலனுக்காக, ரயில்வே அதிகாரி ஒருவர் தனது நண்பருடன் சேர்ந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான…

ஒரு அதிகாரி இப்படி செய்யலாமா? நகராட்சி ஆணையரின் செயலுக்கு கடும் கண்டனம்…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் விதிமுறை மீறலில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையர் நடந்து கொண்ட கட்டுமிராண்டித்தனமான செயலுக்கு  சமூக ஆர்வலர்…

தந்தை இறந்தது தெரியாமல் தவித்த சிறுவனுக்கு உதவிய போலீஸ் அதிகாரி….

விழுப்புரம்: கொரோனா பாதிப்புக்கு காரணமாக தாய் மருத்துவமணையில் இருக்கும் நிலையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தந்தையை என்ன செய்வது என்று…

நாளை முதல் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனம் ஓட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்- கேரளா போலீஸ் அதிகாரி

திருவனந்தபுரம்: சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் நாளை முதல் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில்…

பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழப்பு: மீரட் மருத்துவ அதிகாரி தகவல்

மீரட்: மீரட்டில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக, இதுவரை 8 பேர் உயிரிழதந்துள்ளனர் என்று மீரட் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்….

ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப் குழுவில்  ஆபாச  படம் பதிந்த அதிகாரி இடை நீக்கம் 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரன்பேடி, அதிகாரிகளுடன் எளிதில் தொடர்புகொள்ள வசதியாக, வாட்ஸ் அப் குழு ஒன்றை நிர்வகித்து வருகிறார். இந்த…

இந்து சமய அறநிலையத்துறையில் அதிகாரி பதவிக்கான தேர்வு!

தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறையில் காலியாகவுள்ள செயல் அலுவலர் வேலைக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தேதி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

ஆண் நண்பர்களுடன் பேசிய கல்லூரி மாணவியரை தாக்கிய போலீஸ் அதிகாரி !

திருவனந்தபுரம்: பார்க்கில் ஆண் நண்பர்களுடன் பேசிக்காண்டிருந்த கல்லூரி மாணவியரை பெண் போலீஸ் அதிகாரி தாக்கிய விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி…

ஆளும்கட்சிக்கு வளைந்துகொடுக்கும் அதிகாரி: தேர்தல்அறிவிப்பு – ராமதாஸ் காட்டம்!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு குறித்து, தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதிலேயே, தேர்தல் ஆணையர் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பது தெரியவருவதாக…